பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

5. விருந்தோம்பல்

33. அருவி கந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை

ப குகைக்க ழ் படுத லின்றது.

(இ-ன்) நாடோறும் வந்த விருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்த முற்றுக் கேடுபடுவதில்லை, (எ-று)

விருந்தே ம்பவினுற் பயன் என்னை என்றார்க்கு அதனைய பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்று கூறினர். 5

84. அக ை க்க செய்யா ளுறை முகனமர்ந்து

நல் விருந் தே ம்புவா ரிைல்,

(இ-ள்) திருமகள் மனம்பொருத்தி உறையும், நல் விருந்

தினரை முகம்பொருந்திப் போற்றுவானது மனையின் கண் (எ-று)

இது, கேடின்மையே யன்றிச் செல்வமுமுண்டா மென்றது.4

85. வித்து மிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

மிச்சின் மிசைவான் புலம்.

(இ-ன்) விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளே தற்பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ?

மேற் செல்வமுண்டா மென்றார், அஃதாமாறென்னை? ஈண்டிய பொருளை வழங்குவாராயின் என்றார்க்குப் பொருள் வருவாயாக இவன் இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்று கூறப்பட்டது. இவை மூன்றும் இம்மைப்பயன் கூறிற்று. 5

85. செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா

னல்விருத்து வானத் தவர்க்கு.

(இ-ள்) வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தின ரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருத்தாவன் (எ-று) .