பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

  • . செய்ந்நன்றியறிதல்

“,ாவ மயும் இருக : பின் கண்ணும் இன்பம் பயத்தலின் அதனை வா தொ ழிதல் வேண்டும் என்றது. 1

102. நன்றி :) ) ப் பது ஒன்றன்று நன்றல்ல

தன்றே மறப்பது நன்று.

(இ-ன்) பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல, பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம்: (எ-று)

இது தீமை மறக்கவேண்டு மென்று கூறிற்று. 2

103. செய்யாமற் செய்த தைவிக்கு வையகமும்

வானகமு மாற்ற லரிதர.

== = அ Ho # # (இ-ன்) முன்னோருதவியைச் செய்யாதாருக்கு ஒருவன ெ

சய்த வுதவிக்கு உலகமும் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது. (எ-று).

பிறர் செய்த நன்மைகளிற் செய்யாமைச் செய்தலும், பயன் அாக்காது செய்தலும் . காலம் தப்பாமற் செய்தலும் வலியுடைத்து. அவற்றுள் செய்யாமைச் செய்த வுதவி நிலத்திடை பெரிதென்றது 3

104. பயன்று.ாக்கான்? செய்த தைவி நயன்றாக்கி

னன்மை கடலிற் பெரிது.

(இ- ள்) தமக்கொரு பயனை நோக்காதவளுய்ச் செய்த வுப காரத்தை நயனுடையவன் துாக்குவாயிைன் அதனுைண்டிான தன்மை கடலினும் பெரிது (எ-று) .

நயவன் தயயிைற்று. இது பயன் துக்காது செய்த வுதவி 4. கடலினும் பெரிதென்றது.

1. “ செய்யாதார், என்பது மனக்கு டவர் பாடம்

2. பயன்தூக்கார்” என்பது மணக்குடவர் பாடம்