பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

9. அடக்கமுடைமை

126. தீயினுற் சுட்டா; லுள்ளாறு மாருதே

நாவினுற் சுட்ட வடு.

(இ-ள்) தியினாற் சுட்டபுண் உள் ளாறித் தீரும் நாவினாற் கட்ட புண் ஒரு காலமும் ரோது (எ-று).

சொற்சோ வினா ன் வரும் ற்ற மென்னை யென்றார்க்

H (I , ) H r- H

அது கேட்டாக்குக் கடும். அதனானே தனக்குக் குற்றம் வரும் 6 , :”. •

17. ஒன்வந் திச் சொற் பொருட்டிய அண் டாயி

  • } ன் ), , 0, கி விடும்.

(இ-ன்) ஒரு சொல்லேயாயினும் கேட்டார்குக் இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மை யாகாதாயே விடும். (எ-று).

இது சாலமொழி கூறினாலுந் தீதாமென்றது. 7

128. எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்

செல்வர்க்கே செல்வந் த ைகத்து.

(இ-ள்) அடங்கியொழுகுதல் எல்லார்க்கும் நன்மையாம்; அவரெல்லாரினுஞ் செல்வமுடையார்க்கே நன்மை யுடைத்தாயது, (கா-து).

செல்வம்-மிகுதி. இது பெருமித வடக்கம் வேண்டும் என்றது. 8

129. கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி

யறம் பார்க்கு மாற்றி னுழைந்து.

(இ-ள்) வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால்

வரும் பெருமிதமும் அடக்கவல்லவன் மாட்டு, அறமானது தானே வருதற்குக் காலம் பார்க்கும் நெறியானே வருந்தி (எ-று.

இது அடக்கமுடையார்க்கு அறமுண் டாமென்றது. 9