பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

18. ஒப்புரவறிதல்

றும் மருந்து மரம் போலும் என்றும் கூறினமையின் பெருஞ்செல்வமின்மை கண்டு கொள்க. 8

  • =

219. புத்தே ளுலகத்து மீண்டும் பெறற்கரிதே

யொப்புரவி னல்ல பிற.

(இ-ள்) ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது இவ்வுலகத்தினும் இல்லை; தேவருலகத்தினுமில்லை (எ-று).

ஈண்டுச் செய்யுமறத்தினும் இதனின் மிக்கதில்லை என்றது தேவருலகத்தின் பெறும்பயனினும்இதனில் மிக்கதில்லை (எ-று). 9

220. ஒத்த தறிவா லுயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும்.

(இ-ள்) ஒப்ாவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப் படும். அஃதறியாதாரைச் செத்தவருள் ஒருவராக எண்ணப் படுபவன் (எ று) .

இ.து, ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது 10

19. FF6V)3.

ஈகையாவது இல்லென இரந்துவந்தார் யாவர்க்கும் வ7ையாது கொடுத்தல். இது செல்வர்க்கே ஆவதொன்றாதலின் அதன் பிற் கூறப்பட்டது.

221. நல்லா றெனினுங் கொளறிது மேலுலக

மில்லெனினு மிதலே நன்று,

(இ-ஸ்) ஒருவன்மாட்டுக் கொள்ள நன்மை பயக்கும் எனினும் கோடல் தீது, ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும்

கொடுத்தல் நன்று (எ-று) .