பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. ஈகை

(இ ன்) பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது எவ்வளவு பொரில், இாந்தவன் தான் வேண்டியது பெற்றத னானே இனிதான முகங் காணு, மளவும், (எ-று)

இது, கொடுங்கால் தாழாது கொடுக்கவேண்டுமென்றது.

226. சத்துவக்கு மின்ய மறியார்கொ றாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர். (இ-ள்) கொடுத்த கொடையினால் அவர் முகமலர்ச்சி கண்டறி யாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் பிழக்கின்ற வன்கண்ணர், (எ-று).

இஃது, ஈயாதார் இழப்பரென்றது. 6

227. இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய

தாமே தலிய ருனல்.

(இ-ள்) இரத்தல்போல மெய்யாக இன்னாது; தாம் தேடின வுணவைத் தமியராயிருந் துண்டல், (எ-று).

தமிய ரென்றது ஒருவரையுங் காணாமலென்றது.

இரப்பாரையும் பிற்பிறப்பிலிரவு தொடரும்; ஈயாதாரையும் பிற்பிறப்பிலிரவு தொடரும்; ஆதலால் இருவருக்கும் துன்பமே பயப்ப தென்றது. 7

228. பாத்துண் மரீஇ யவனைப் பசியென்னுந்

தீப்பிணி தீண்ட லரிது.

(இ-ள்) பகுத்துண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை, (எ-று).

இ.து. ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றதும் ஈந்தாற் பொருள் குறையும், அதனாலே பசியுண்டாம் என் றஞ் சியன்றே: அவ்வாறு நினைத்தல் வேண்டா: பகுத்துண்ணப் பசி வரா தென்று கூறிற்று. 8 *

229. அற்றா ரஜி பசி தீர்த்த ல.தொருவன் பெற்றான் பொருள் வைப் புழி.