பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

2. புலான் மறுத்தல் புலான் மறுத்தலாவது புலால் உண்டலைத் தவிர்த்தல். இஃதுண்பார்க்கு அருளின்றா மென்பதனால் அதன்பிற்

- t-L–.9bl (,

251. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ண துணர்வார்ப் பெறின்.

(இ-ள்) புலாலை யுண்ணாமை வேண்டும்; அது பிறி

தொன் றன் புண்ணாம் லான்: னை அவ்வாறு காண்பாருண்

f F H ஆதி ; அதி 9| இறு (L)

யின், (எறு).

காணாதார்க்கு அமிழ்தாயே தோற்றும். இது, புலான் மறுத்தல் வேண்டும்மென்பது உம், அது தூயதாமென்பதுாஉங் கூறிற்று. 1

252. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி

யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.

(இ-ள்) பொருளினை யாளுதல் அதனை நோக்கமாட்டா தார்க்கு இல்லை; அதுபோல, அருளினை யாளுதல் ஊன் தின்ப வர்க்கு இல்லை, (எ-று).

மேல் புலாலுண்டல் தூய்தன்றென்றார்; அதனாற்குற்ற மென்னை தின்றார் உடம்புதானும் துாய் தன்றே என்றார்க்கு, அவ் வாறேயல்ல அருட்கேடும் வருமென்று கூறப்பட்டது.

253. தன்னுரன் பெருக்கற்குத் தான்பிறி தானுண்பா

னெங்ஙன மாளு மருள்.

(இ-ள்) தன்னுடம்பை வளர்த்தற்குத் தான் பிறிதொன்றன் உடம்பை உண்ணுமவன், அருளுடையவனாவது மற்றியாதனான் (எ-று).

இஃது, ஊனுண்ண அருட்கேடுவருமோ என்றார்க்குக் கூறப் பட்டது.

254. படைகொண்டார் நெஞ்சம்போ னன்றாக்கா தொன்றி

னுடல்சுவை யுண்டார் மனம்.

என்பது மணக். பாடம்.

F F

1. புலாலைப்