பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

2. புலான் மறுத்தல்

258. அவிசெசரித் தாயிரம் வேட்டலி னொன்றி

னுயிர் செகுத் துண்ணாமை நன்று.

(இ-ஸ்) நெய் முதலான அவியைச் சொரிந்து ஆ யி ர ம் வள்வி வேட்டலினும், ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பையுண்

கான மை நன்று , (எ-று) .

மேல் தெளிவுடை யாருண்ணார் என்றார். அவருண்ணாதது பாதனைக் கருதியென்றார்க்கு, அது எல்லாப் புண்ணியத்தினும் நன்றென்று கூறப்பட்டது . 8

259. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

யெல்லா வயிருந் தொழும்.

(இ-ள்) கொல்லானுமாய்ப் புலாலுண்பதனைத் தவிர்த்த வனைக் கைகுவித்து எல்லாவுயிருந் தொழும் (எ-று).

இது, மேல் எல்லாப்புண்ணியத்திலும் நன்றென்றார்; அது யாதனைத் தருமென்றார்க்கு எல்லாத் தேவர்க்கும் மேலாவனென்று கூறப்பட்டது. 9

உண்ணாமை புள்ள துயிர்நிலை யூனுண்ண வண்ணாத்தல் செய்யா தளறு.

26 0.

(இ-ள்) ஊனையுண்ணாமையால் உயிர் நிலையைப் பெறு

தலால் ஊனுண்ன எல்லாவுலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்கா வாது, (எ-று).

அங்காவாமை-புறப்பட விடுதலின்மை. உயிர்நிலை என்ற து உயிர்க்கு நிலைபேறாகிய முத்தித்தானம். இஃது உண்பார்க்குள் தாகும் குற்றம் கூறிற்று. 10