பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளியிடம் தகவுரை பெற்றதற்குக் கரணியம்

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொற்றெரிதல் வல்லார் அகத்து 717

தி.பி. 4000

முன்னுரை

அரிமா நோக்குகாலம் கருதும் தலைப்பு. நிலவு கருதினும் கை கூடும், காலம் கருதி இடத்தால் செயின்

வள்ளுவர் காலம். இடம். அவர் நூலுக்குப் பொருள்.

பொருள்

அறநூல் தமிழகத்து விரிவு

நூல்தோற்றம் இலக்கியம், இலக்கணம்,

அறம்-மெய்யறிவியல்-அறிவியல்-பொருளியல் பொருளாக்கவியல் பொருளுடைமையியல்

பொருளுடைமை - வாழ்வியல், இயல்பியல்

வாழ்வியல் - அரசியல், குமுகவியல்

இயல்பியல் - பொழுதுபோக்கியல், உறவியல்.

அக்காலத்து அறநூல்கள் - ஒமரிலக்கியங்கள் போல்; மனுநூல் போல்; புதைபொருள்கள் போல்; பழங்காலத்தவர் எச்சங்களாக நூலகங்களில் நிற்கும்.

கிறித்தவ நூல் கருத்துப்படி, இசுலாமிய நூல் கருத்துப்படி உலகம் அழிவை நோக்கிப் போகின்றது.

(எ.டு) மேனாட்டாரின் வாழ்க்கை

  • வானின்று உலகம் வழங்கி வருதல் மாறும். வான்சிறப்பு பெருமையிழக்கும்
  • நீத்தவருக்குப் பெருமை - இப்பொழுது உள்ளதா?
  • சிவிகை பொறுத்தல் எங்கே?
  • இல்வாழ்க்கையே சிறப்புக் குன்றிப் போம்.
  • வாழ்க்கைத் துணை நலத்திற்குப் பொருளிருக்காது.