பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/288

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
  • மக்கட்டேறு இப்பொழுதென்னாயிற்று?
  • அன்புடைமை - எங்கே?
  • விருந்தோம்புதல் - விடுதிகளன்றோ?
  • செய்தாலன்றோ நன்றி அறிய - யார் செய்வது?
  • நடுவு நிலைமை-அறமன்றங்களிலாவது உண்டா?
  • அடக்கம் எதற்குப் பயன்படும் அடங்கி அடங்கித் தானே தமிழரே கெட்டனர்.