பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

108


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 108

ஆண் x பெண்; பேடன் X பேடி இல்லறம் X துறவறம். இறைமை x நிறைமை. அறிவுணர் பொருள்கள் :

அறம் X மறம் நன்மை x தீமை, பிறப்பு K இறப்பு: நேர்மை x எதிர்மை, தெளிவு x ஒளிவு: அறிவு X அறியாமை, சிறப்பு X இழிவு: உண்மை x இன்மை, நன்று x தீது, உள்ளே x வெளியே உள்ளது x இல்லது; ஒழுக்கம் x இழுக்கம், - முதலியன. உணர்வறி பொருள்கள் :

அகம் X புறம்: மெய்ம்மை x பொய்ம்மை; அன்பு X வன்பு தாய்மை x சேய்மை; உய்வு X தொய்வு; விருப்பு x வெறுப்பு, அவா x வெறுக்கை - முதலியன. புலனறி பொருள்கள் :

மென்மை x வன்மை, அண்மை x சேய்மை, மேல் x கீழ்; வெண்மை x கருமை; பருமை x சிறுமை; இரைச்சல் x அமைதி, இனிப்பு x கசப்பு: உவர்ப்பு x துவர்ப்பு: புளிப்பு X கார்ப்பு: நுகர்ச்சி x அயர்ச்சி; விழிப்பு x உறக்கம்; இன்பம் x துன்பம் - முதலியன. - 4. இம் மூன்று பாட்டானும் அறம் பூண்டார் பெருமை நிலைகள்

உணர்த்தப் பெற்றன, - முதலதில், ஒழுக்கத்தும் விழுப்பத்தும் நீத்தல் பெருமை என்றார். இரண்டாவதில், இறந்தாருள் எண்ணப் பெறுபவர் துறந்தாரே, அது பெருமை என்றார், . மூன்றாவதில், இருமை வகை தெரிந்து அறம் பூணுதல் பெருமை எனறாா. -

{}