பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4.

செல்வத்தையும் தரும். எனவே மக்கள் உயிர் வாழ்க்கைக்கு அதைவிட ஆக்கம் தரும் முயற்சி வேறு என்ன உள்ளது? (எதுவும் இல்லை)

சில விளக்கக் குறிப்புகள் :

1. சிறப்பு - என்பதற்குப் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் 'வீடுபேறு மோட்சம் என்றும், பாவாணர், மறுமையில் விண்ணுலக இன்பத்தையும் வீடு பேற்றையும் என்றும் பொருள் கொள்ளுவது பொருந்தாது. எல்லாப் பேற்றினும் சிறந்தமையின் வீடு சிறப்பு எனப்பட்டது என்று பரிமேலழகர் மேலும் அவ்வுரையையே மேம்படுத்திக் கூறுவது இன்னும் தவறு. அவ்வாறு பொருள் கொள்ளுவதற்கு அச்சொல் இடந்தராது; வேதமதம் சார்ந்த இட்டுக் கட்டிய பொருள் அது இல்லாத கருத்தை நூலாசிரியர் மேல் ஏற்றுவது குற்றமுமாம் என்க. 2. ஈனும் இதற்குமுன் இல்லாததைப் புதிதாகப் பெற்றுத் தரும்.

ஈனுதல் பெறுதல்; கருவுயிர்த்தலுக்கு நேரிய சொல். 3. உயிர்க்கு - மாந்த உயிர் வாழ்க்கைக்கு. 4. ஆக்கம் - ஊதியம் தருகின்ற முயற்சி.

5. பொதுநலவுணர்வொடும் அதையொட்டிய முயற்சியொடும் வாழ்வார், பலரது மதிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் புகழுக்கும் உரியவராவர் என்பதும், அவரது நேரிய சீரிய முயற்சிகளுக்கு அனைவரும் பொருள் வழியிலும் துணைநிற்பர் என்பதும் மறுக்கவியலாத உலகியல் உண்மையாகும். *

6. இஃது, அறவுணர்வைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் ஏற்படும்

நன்மையைக் கூறியது. -

O

通滤_。 அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு. - 32

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை : ஒருவர்க்கு அறமாகிய பொதுநல உணர்வையும் توانایی தொடர்பான முயற்சிகளையும்விட, பலவாறான ஆக்கம் இன்ற வேறு