பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

146


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் . 146

அவரின் அறத்தொண்டால் உவகையும் பயனும் பெற்ற அனைவரும், அவர்யால் நெருங்கி, அவர்க்குத் தோன்றாத் துணை நின்று, அவரை அவ் வவலத்தினின்றும், அத் தாழ்ச்சியினின்றும், மீட்டெடுப்பர் என்பதையே இங்குப் பொன்றாத் துணை யென்று குறிப்புணர்த்தினார் என்க. {}

க.எ. அறத்தாறு) இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு) ஊர்ந்தான் இடை 37

பொருள் கோள் முறை :

சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை அறத்தாறு இதுவென வேண்டா.

பெழிப்புரை : சிவிகையை பல்லக்கைச் சுமந்து செல்பவர்கள், அவர்களுடன் அதில் ஏறிச் செல்பவன் ஆகிய இருவர்க் கிடையிலும் உள்ள இரு வேறு நிலைகளைக் கண்டு, இவ்வாறு ஒருவன் ஏறிச் செல்வதும், சிலர் அவனைச் சுமந்து செல்வதுந்தாம்) முன்னர் அவரவர் செய்த அல்லது செய்யாதொழிந்த அறத்தின் தன்மையும், அதன் பயனும் பயனின்மையும் ஆகும் என்று கருதிவிடல் வேண்டா. இவ்விருநிலைகளும் செய்தொழில் வேறுபாட்டைச் சார்ந்தனவாகும்) -

சில விளக்கக் குறிப்புகள்: -

1. ஒருவன் பல்லக்கில் ஏறிச் செல்வது அவன் முன்னர்ச் செய்த அறத்தின் நன்மையும் அன்று; அவனைச் சிலர் தூக்கிச் செல்வது அறஞ்செய்யாமையான் அமைந்த தீமையும் அன்று. அல்லது இவ்வாறான உலகியல் தொழிலமைப்பு, வேறுபாடுகள் அறச் செயல்களின் விளைவுகளும் ஆகா என்னும் உண்மையை உணர்த்தவே எல்லார்க்கும் புலனாகிய எளிய

இவ்வெடுத்துக்காட்டினைப்போல் கூறினார் என்க. 2. தமிழியலின் அறக்கோட்பாடு உண்மைநிலை திரிந்து, ஆரியவியலின் தர்மக் கோட்பாடு தமிழகத்தில் தலைக்கொண்ட பின், சிவிகையில்