பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 - அ - 2 - 1 -இல்லறவியல் - 5

வேண்டிய ஒன்றாக உள்ளது. எனவே, அதனை மறைவாகவும் அமைவாகவும் நுகர்தல் வேண்டி இறுதிக் கூறாக அமைத்தனர் போலும், இவ்வியலின்கண் அதன் புறக்கூறுகளாகிய மனவியல் கூறும், அறிவியல் கூறுமே பேசப்பெறுகின்றன. மற்று, முதலாவதான உடலியல் கூறையும் அதன் நுட்பங்களையும் இன்பத்துப் பாலாகிய காமத்துப் பாலில் பேசுவார்.

இன்பம் உடலினது பொதுவும், காமம் அதனது சிறப்புமாகும் என்க.

O