பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

166


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 166

நடைமுறையும் உடைத்து என்க.

உறவோர்துணை வேண்டிய உறவின் முறையர், இவருள் இல்லற வாழ்வு துறந்த துணை வேண்டிய பெற்றோரும், பிற நெருக்கமுற்றவரும் கூடி அடங்குவர். - - - - - - -

இனி, அறவோர் எனப் பெறுவோர் மக்கள் நலம் கருதித் தந்நலங்கள் நீத்த பொதுநலச் சான்றோர் ஆவர். இவர், தம் தனி வாழ்வுக்கென ஏதும் வகை செய்துகொள்ளாதவரும், பொது நலத்துக்கெனப் பொருள் தேவை கொண்டவரும், ஆக இருப்பாராகையால் இத்தகையவரும் இல் வாழ்வானின் புரத்தலுக்குரியவராவார். -

அடுத்து, இறைவோர் என்பர் ஆட்சியர். இறை வரி குடி மக்களின் இறைப் பொருளாலேயே ஆட்சி நடைபெற வேண்டும். ஆகையால், குடும்ப அமைப்புடைய இல்வாழ்வாரெல்லாரும், இறைவரி கட்டும் கடமையராகலின், ஆட்சியரையும் அம்மூவருள் ஒருவர் ஆக்கினார் என்க. - இல்லத்து வாழாமற் புறத்துத் திரிகுநர் இறைவரிக்கு உரியரல்ல ராகையால், அவர்க்கு இக் கடமை குறித்தல் தேவையின்று என்க -இனி, இயல்புடைய மூவர் என்றது, மேற்கூறிய உறவோர், அறவோர், இறைவோர் ஆகிய மூவரும், தம்தம் இயல்பு நிலைகளில் திரிவுபடாமல் இருக்கும் நிலையிலேயே இல்வாழ்வானின் புரத்தலுக்கும் துணைக்கும் உரியவராக விருப்பர் இருத்தல் வேண்டும் என்று உணர்த்துதற்கே என்க. என்னை உறவுணர்வுதிரிந்த தவிர்த்துக் கொண்ட் மாறுப்ட்ட உறவோரும், பொதுவுணர்வு கருதும் அறவுணர்வில் மறுபட்ட இயல்பு திரிந்த - தவறான வழியில் நடக்கும் அறவோரும், ஆட்சி நலம் ஆளுமையறழ் திரிந்த தமக்குரிய இயல்பு மாறிய ஆட்சியரும் இல்வாழ்வானின் துணைக்கும் புரத்தற்கும் உரியரல்லர் ஆகி விடுகிறார் என்பதே நூலாசிரியர் கருத்தாம் என்க.

3. நல்லாற்றின் நல்ல அறவழிகளில் o மற்கூறிய உறவோர்,

அறவோர். இறைவோர் ஆகிய மூவர்களும் அவர்கள் இயல்பு - மாறாமல் இருக்கும் வரை, அவர்களின்

திரியாமல்

வேண்டும் என்றார் என்க. * . . . . i. ب: ، بع

பாது நலம் கருதாத அல்ல. தேந்நலம் கருதிய | ٹی"

வழிகளில் இய்ங்குiர்கள்ாயின் இல்iழ்ங்ான் அவர்கட்குத்