பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

அ-அறத்துப்பால்-முன்னுரை


翰 அ - அறத்துப்பால் - முன்னுரை

இக்குறட்பாக்களின்கண், துறவுணர்வுடையார்க்கு அடிப்படையாகிய அருளுணர்வு, அத்துறவறத்தை மேற்கொண்டார் பொதுமக்களிடம் காட்டும் ஒழுகல் உணர்வே என்று கருதுவதில் கருத்து வேறுபாடு உண்டோ என்று ஆய்ந்து உணர்க.

மேலும், இவ்வாறான பொதுவியல் கருத்துகளைத் துறவறவியலின் வேறு பலவிடங்களிலும் அவர் வலியுறுத்திக் காட்டுவதையும் கீழ்வரும் குறட்பாக்களால் கண்டு உறுதி கொள்க.

'உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன். –294 செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக் காக்கிலென் காவாக்கால் என் - –301

செல்லா இடத்தும் சினம்த்து செல்லிடத்தும் - இல்அதனின் தீய பிற - –302 'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்' –306 என்றவாறு வெகுளமை அதிகாரத்தும்; இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நான நன்னயம் செய்து விடல் – 314 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை – 315 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானும் மாணா செய்யாமை தலை' – 317 'தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்' – 313

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்' - 9 3 سن என்றவாறு இன்ன செய்யாமை அதிகாரத்தும், - பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' - –322

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - 325