பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

262



'பிறவினை எல்லாம் தரும்' (321)
'நாள், உயிர் ஈரும் வாள்' (334)
'அவா நீப்பின், அந்நிலையே பேரா இயற்கை தரும்' (390)
'இனநலம் எல்லாப் புகழும் தரும்' (457)
'தேரான் தெளிவும் தீரா இடும்பை தரும்'(510)
'வேறாக நினைப்பானை நீங்கும் திரு' (519)
'கடுமொழியும் அடுமுரண் தேய்க்கும் அரம்' (567)
'மடிமை அடிமை புகுத்தி விடும்' (608)
'மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்' (617 )
'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' (619)
'வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்' (651)
'இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்' (663)
'வினை, இன்பம் பயக்கும்' (669)
'பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்' (753)
'பொருள் செறுநர் செருக்கறுக்கும் எஃகு' (759)
'உள்ளினும் உள்ளம் சுடும்' (799)
'உட்பகை ஏதம் பலவும் தரும்' (885)
'ஒளி தொழுது ஏத்தும் உலகு' (970)
'சிறுமைதான் குற்றமே கூறி விடும்' (980)
'அறம் நாணத் தக்கது' (1018)
'நிலம் புலந்து இல்லாளின் ஊடி விடும்' (1039)
'நிலமென்னும் நல்லாள் நகும்' (1040)
'நல்குரவு. தொல்வரவும் தோலும் கெடுக்கும்' (1043)
'கரவென்னும் பார்தாக்கப் பக்குவிடும்' (1059)
செம்மாக்கும் கீழ்' (1074)
‘கொல்லப் பயன்படும் கீழ்' (1078)
'வடுக்காண வற்றாகும் கீழ்' (1079)
'நடுங்களுர் செய்யல மன்இவள் கண்' (1108)
'காமநோய் செய்தனன் கண்' (1175)
'கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. '(1186)
'உயிருண்ணும் வேலை நீ . பொழுது' (1221)
'கொடியார் கொடுமை உரைக்கும்'