பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307

அ - 2 - 6 - இனியவை கூறல் - 0

கண்ணின்று சொல்லுத

கூறுதல் - சொல்லுதல் பலவகைப்படும். அவை:

'அன்பாகச் சொல்லுதல் (9) 'அறிவாகச் சொல்லுதல் 638

'அறனறிந்து சொல்லுதல் (635)

'அன்புடையவர் போல் சொல்லுதல் (91) 'அமைதியாகச் சொல்லுதல் (635) அவையறிந்து சொல்லுதல் 71) 'அஞ்சாமல் சொல்லுதல் (68) அவையஞ்சாமல் சொல்லுதல் 725) அழும்படி சொல்லுதல் 795) 'ஆராய்ந்து சொல்லுதல் 71) இடித்துச் சொல்லுதல் 447), (448 இனியமையாகச் சொல்லுதல் (38), (91), (198) இனியவற்றைச் சொல்லுதல் 95 இகழ்ந்து சொல்லுதல் (5, 6) (598), (89), (965, 1995), (05) இடம் அறிந்து சொல்லுதல் (687, 712) 'ஈர்ப்பாகப் பிறர் விரும்பும்படி சொல்லுதல் (545), (696 உணரும்படி சொல்லுதல் ை 'உணர்வுடையார் முன் சொல்லுதல் (7.18)

உறுதியாகச் சொல்லுதல் 634

'உண்மையாகச் சொல்லுதல் 295, (688) எளிமையாகச் சொல்லுதல் (424 'எண்ணிச் சொல்லுதல் (687) "எள்ளலாகச் சொல்லுதல் 60% 'ஏற்கும்படி சொல்லுதல் (7.19) 'கற்றறிந்து சொல்லுதல் 635) 'கற்றவற்றைச் சொல்லுதல் 68இ{722, 724 கடுமையாகச் சொல்லு, ல் 8ேஆஒ (6)

'கண்களால் சொல்லுதல்' (HQ927)