பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ - 2 - 6 - ജൂങ്ങഥങ്ങഖ പേജ്ഞ - 0

நன்கு சொல்லுதல் 728) நற்பொருள் சொல்லுதல் (104) 'நல்லவை சொல்லுதல் (826) நட்புடையவர் போல் சொல்லுதல் (826) 'நன்குணர்ந்து சொல்லுதல் 712), (104) நன்றாகச் சொல்லுதல் 728) நயம்படச் சொல்லுதல் (197)

(நயம் பட உரை என்றார் ஒளவையாரும்) நன்மை சொல்லுதல் (182), (194) நல்லவை சொல்லுதல் (90), (387), (825) நகும்படி சொல்லுதல் (187) நிறைமொழியில் சொல்லுதல் (28) நினைத்துச் சொல்லுதல் (124) 'பயனில்லாமல் சொல்லுதல் (192), (193), (194), (195), (200) பயனுடையவை சொல்லுதல் (198, (200) 'பழிகறிச் சொல்லுதல் (186) "பழித்துச் சொல்லுதல் (820) 'பண்பில்லாமல் சொல்லுதல் (194) 'பண்போடு சொல்லுதல் (91), (194), (912 'பலரும் வெறுக்கும்படி சொல்லுதல் (19) ‘பணிவாகச் சொல்லுதல் (827), (12) 'பகையாகச் சொல்லுதல் (187) 'படித்துச் சொல்லுதல் (834) 'பாரித்து (விரிவாக உரைத்தல் (193) 'பிழைகளை இடித்துச் சொல்லுதல் (784) 'பிறரை வெல்லும்படி சொல்லுதல் (645) பின்னால் போய்ச் சொல்லுதல் (184) புகழ்ந்து சொல்லுதல் 8ே), (9) 'புனைந்து சொல்லுதல் (அதி.12), (790) புறம் சொல்லுதல் (18), (185) புன்சொல் சொல்லுதல் (189)