பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ - 2 - 6 - இனியவை கூறல் - 10

பூங்கண் புதல்வனை நோக்கி

இங்கு நோக்கி என்றது நாடி) - அகம். 66-11-12 'நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே.

- புறம் 1752

'வருந்தக் காண்டல் அதனினும் இலமே!

- புறம் 61-19

கேட்பின் அல்லது காண்புஅறி யலையே காண்டல் வேண்டினை யாயின் .

மாரி யன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!

- புறம் - 133.

'பல்காற் காண்டலும் உள்ளத்திற்கு இனிதே'

- குறுந் 60-6 'காண்டல் விருப்பொடு

- பதிற். 12.10

'இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவன் நானே'

- கலி. 52.25

'ஒல்லை எம் காதலர்க் கொண்டு. காண்குவேன்

- - கலி - 45-31

'கிளர்மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் தளர்நடை காண்டல் இனிது -

- - கலி, 80.10.17

'வளை நெகிழ்பு யாம் காணுங்கால் 'எவ்வநோய் யாம் காணுங்கால்' 'அல்குல் வரி யாம் காணுங்கால்'

கோதை புரிபு ஆட, காண்கும்

- - saÖ. 80:13, 17, 2,26