பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

318


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 318

காணும் பொழுதின் நோக்கல் செல்லாது

- கலி. 49.8

‘யாம் நின்னை வெரூஉதும் காணுங் கடை'

- கலி. 87-1.2

நாணில் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் 'மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல் அல்லல் நெஞ்சம் மட்ங்கலும் காண்பல்

- கலி. 122-11, 15, 19 இன்னும் வந்த பிறவாண்டும் பிறர் ஆட்சியிலும் கண்டு கொள்க.

3. நோக்குதல் - அறிவுணர்வும் மனவுணர்வும் இணைந்த ஆழமான

பார்வை:

(எ-டு) முகந்திரிந்து நோக்க (90)

பிறன்மனை நோக்காத பேராண்மை (148) முன்னின்று பின் நோக்காச் சொல் (184 'புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் (89) பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அது நோக்கி வாழ்வார் பலர் (528) - மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி 542, செல்லும் வாய் நோக்கிச் செயல் 673) 'கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் (70) முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் (708) பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு (975) 'அறம் நோக்காது ஈட்டிய ஒண்பொருள் (1009

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும் (104)

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் ம82 மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து ம8) 'பிணையேர் மடநோக்கும் நானும் ೭೯೬-LITಣಿ (1089)