பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32} அ - 2 - 6 - இனியவை கூறல் - 10

- கலி. 16-19

'அறன் நோக்கிக் கூறுவீர்

- கலி. 20-12

'கடைக்கணால் கொல்வான் போல் நோக்கி

- கலி. 51.15

'கொடுங்கழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி

- - அகம் 10.4

'பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி

- gjestub Li2-17

'அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி -

- அகம் 62.7

"புன்னைப் பொன்நேர் நுண்தாது நோக்கி

- அகம். 18014 'அருங்கடி வியல் நகர் நோக்கி

- அகம். 224.17

'அறனும் பொருளும் வழாமை நாடி தற்தகவு உடைமை நோக்கி

- gesto 286-10-11

'பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்றுயான் நோக்கின், மெல்ல இறைஞ்சும் தலை’

- - கலி. 61-5-6

இடையிடைக் கள்வர்போல் நோக்கினும் நோக்கும்

. கலி. 61.25-26

நீ உடன்று நோக்கும் வாய் எரிதவழ நீ நயந்து நோக்கும் வாய் பொன்பூப்பர் . -

. . - புறம் : 385.6

இன்னும் வந்த பிற வழியினும் பிறர் மொழியினும் நோக்குக புதியராக வந்த விருந்தினரின் தகுதி, திறன் முதலியன அறிய அறிவுணர்வும், அவற்றுக்குத் தக அவரைப் பேணுதற்குரிய