பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அ- அறிவியல்-முன்னுரை


20 - அ - அறவியல்-முன்னுரை செங்காற் பல்லி தன்துணை பயிரும் - குறுந் :16 'கடுவன். மந்தியைக் கையீடுஉப் பயிரும்'

- புறம்.158 ‘புலம்புதரு குரல் புறவுப்பெடை பயிரும் - குறுந் 79 2. பயிர்தல் மக்களை அழைத்தல் நாடுபுறை பயிருங்காலை முரசம்

- சிலப் 26-52

பயிர்-பயிரம்பாயிரம் =அழைப்பு, போருக்கழைப்பு, போருக்கு அழைக்கும் முன்னுரை, முகவுரை

(ஒநோ) அகவுதல் - அழைத்தல்

அகவு. அகவம்-போர் - இவை பாவாணர் சொற்பொருள் விளக்கங்கள்.

பாவாணர் கருத்துப்படி, போர்க்களத்தில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் வஞ்சின மொழி, மறவியல் முகவுரையைக் குறித்துப் பின்பு நூன்முகவுரையைக் குறித்தது என்பது சரிதானா?

போர்மறவர் தாம் போருக்குப் புறப்படும் முன் நெடுமொழி என்னும் வஞ்சின மொழி கூறும் வழக்கம் தமிழகத்திலிருந்தது.

மாராயம் பெற்ற நெடுமொழியானும்

- - தொல் 1009.5 - நெடுமொழியென்பது வஞ்சித்துணையின் பதின்மூன்று துறைகளுள் ஒன்று என்று தொல்காப்பியம் கூறுகிறது. இது நெடுமொழி வஞ்சி என்றே அழைக்கப் பெறுவது.

மோகூர் மன்னன் முரசம் கொண்டு நெடுமொழி பிணித்து

- பதிற் 49.15 நிரைபல குழிஇய நெடுமொழிப் புல்லி தேன்துங்கி உயர்வரை நன்னாட்டு உம்பர் வேங்கடம் இறந்தனர் +

- - அகம்: 393.18-20 'கடுமான் கோதை துப்பெதிர்த் தெழுந்த நெடுமொழி மன்னர்'

- புறம் 54-9