பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை

24


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 24

அ-1. பாயிரவியல் அ-1-1. அறமுதல் உணர்தல்-1.

அதிகார முன்னுரை:

இறைமை உணர்வு தேவை :

செயற்கைக்கும் இயற்கைக்கும் அடிப்படையான மூல அறக்கூறை நினைந்து, உணர்வொன்றிப் போற்றுதலாகும் இது.

அறமுதல் - இயங்கியலின் மூல மெய்ப்பொருள். அஃதாவது மூல உண்மை. உலக அறவியலும், இயங்கியலும், வாழ்வியலும் வகுத்துச் சொல்லப் புகுந்தவர், முதற்கண், இவ்வுலக உயிர்களும், அவற்றுக் கிருப்பிடனாய இவ்வுலகமும், அதுவும் பிறவும் இயங்குறும் இப்புடவியும், அது போற் பலவும் நின்று இயங்குவதற்கு அடிப்படையாய் நிற்கும் அறமுதலாகிய இறைமைப் பேராற்றலும், அதற்கும் நம் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்பும், அத்தொடர்பால் விளைதரும் நன்மைகளும் கூறுவான்

1. Epsilä - Science of ethics or Virtue. The reality of Natural existance.

அறவுணர்வின் இயல்பாந் தன்மைகள், இயற்கையின் ஒழுங்கியல். 2. இயங்கியல் - பூதவியலும் (Physics), வேதியலும் (Chemistry) இணைந்து,

பொருளாகவும் (Matter), ஆற்றலாகவும் (Energy), இயற்கையாய் joinigi, 5Tofusā (5 floo). (Naturalism, Spontaneousness).

3. புடவி - Liljuč55th (Universe)