பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

80


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 80

குறள்களில் கூறப்பெறும் எண்குணக் கருத்துகள் தனித்தனியே விளக்கப்பெற்ற பின்னை, அவற்றை மேலும் ஒரு குறளில் தொகுப்பாக விளக்கத் தேவையில்லை. அது கூறியது கூறலாகச் சிறப்பிழக்கும். எனவே, முன்னர்க் கூறப்பெற்ற எட்டுக் குணங்களுக்கு மேலும் ஒரு சிறந்த உண்மையான எல்லார்க்கும் எளியவன் என்னும் சிறந்த கருத்தையே இக் குறட்பாவில் தனிப்படுத்திச் சொல்லியிருக்க வேண்டும்.

இனி, சிவனியம் கூறும் எண் குணங்களாவன:

1. தன் வயத்தனாதல் Self existence

(சுவதந்த்ரத்வம்) (Absolute Self-control) 2. தூய உடம்பினனாதல் Unmaculateness (விசுத்த தேகம்) Absolute purity) 3. Quisos a sunrisúlærir eifssö Intutive Wisdom

(அநாதி பேதம்) (Absolute intution) 4. இயல்பாகவே பாசங்களி Freedom from the Snouses and

லிருந்து நீங்குதல் illusions to which derived (நிராமயம்) intelligence is exposed

- (Absolute Freedom) 5. பேரருள் உடைமை Unbounded kindness (அப்த சக்தி) (Boundless grace) 6. வரம்பில் இன்பமுடைமை Infinite happiness (நித்ய திருப்தித்வம்) (Boundless grace) 7. முற்று முணர்தல் Omni science

(சர்வக்ஞத்வம்) * 8. முடிவிலாற்றலுடைமை . Omnipotence

(அனந்த சக்தி s (Omnipotence) இவற்றுள் தூய உடம்பினனாதல் என்பது

மக்களுக்குரியதாவதால், தெய்வ இறக்கம் (அவதாரம்) தொடர்புடையதாகத் தெரிகிறது. சிவனியம் தெய்வ இறக்க) (அவதாரக் கொள்கை உடையது என்பதற்கு இது சான்றாகிறது.

மாந்தனின் பிறப்பினின்றும் இறைவனின் பிறப்பு தூய்மையுடையது என்பதனைப் பிரித்துக் காட்டுதல் வேண்டித் தூய உடம்பினன் என அடை கொடுத்து மொழியப்பெற்றது