பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

ஆங்கிலத்தில் ஏதோ ஒருவகையில் ஒழுக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பெறும்

Conduct

Behavier

Morality

Manners

Decorum

Decency

1. Qusi Guragth (The Natural Virtues)

அ-2-10 ஒழுக்கமுடைமை 14

அவற்றின் மிகச் சரியான நடைமுறைப் பொருள்கள்:

நடத்தை (நடந்து கொள்ளும் முறை) இயங்கு முறை - நன்னடத்தை. செயல்படும் தன்மை. (பலரோடு சேர்ந்துசெயல்படும் பொழுது நடந்து கொள்ளும் முறை படிப்பினை நடைமுறை. பொது நெறிமுறைகளுக்கு 6JLI 5L-Lii]. “Moral’ என்னும் நெறிமுறை (நீதி முறை அடிப்படையாக வழங்கும் சொல். - மாந்தப் பாங்கு. Manlyness பழக்க வழக்க நடைமுறை. கட்டுப்பாட்டு நடைமுறை. இடத்துக்கும் பணிக்குந் தக்கபடி கட்டுப்பட்டு

தகைமை, நடைமுறைப் பண்பு நலம், நன்னய நடக்கை, பொதுவொழுக்கம்.

நற்குணம், நுண்மதி, நம்பிக்கையுணர்வு, நல்லார்வநலன் உணர்வு (Optimisா)

இவ்வுலகமும் இதன் வாழ்வும் அனைத்தும் நல்லவையே எனும் மெய்ப்பொருள் கொள்கை - இது இலேபனிட்சு (Leibnitz) என்பாரின் கருத்தியல். இக் கொள்கை உடையவர்(Optimist) நம்பிக்கையுடையவர் எனப் பெறுவார். இதற்கெதிரான வுணர்வு சோர்வுக் கொள்கை. அது (Pessimism) எனப்பெறும். உலகில் எதுவுமே நல்லதில்லை - கெட்டதே என்னும் மனச் சோர்வுணர்வு. இக்கொள்கை யுடையவர் (Pessimist) , அவநம்பிக்கையாளர். தோல்விமனப் பான்மையினர், அடக்கம் முதலியவை.