பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

137


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 37

இதழ்.

வாய்:

‘அடர்பொன் என்னச் சுடர்இதழ்’ “தாமரை அல்லிசேர் ஆயிதழ் அரக்குத் தோய்ந்தவை போல் இதழ்’ சேயிதழ்!

‘மலரிதழ்”

பவள ஒளி படரிதழ்’ கொவ்வை யிதழ்” கோவைக் கணி உறழிதழ்” மெல்லிதழ்’ நேரிதழ் ஆம்பல் நிரையிதழ்” பூவிதழ்” - போதின் நிறம் பெறும் ஈரிதழ்”

‘அமிழ்து பொதி துவர்வாய்’ ‘இலங்கு முத்து உறைக்கும் ‘எயிறு கெழு துவர் வாய்’ (சிவந்த) ‘பொலம் புனை மகரவாய்’

‘சில்மொழித் துவர்வாய்’ ‘முள் எயிறு துவர் வாய்’ ‘மூள் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ்வாய்’

நகை (பல் எயிறு, முறுவல், வாயூறும் நீர்

‘ஊடினும் இனிய கூறும் இன்நகை’ ‘ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிறு செறிமுறைப் பல்’

‘செறி முறை வெண் பல்’

‘செறி எயிறு

செறிந்த ஏர் முறுவல்’ - தாழ் நீர் முத்தின் நகை ஏய்க்கும் முறுவல் ‘மணமெளவல் முகையன்ன, மல்லிகை) மாவீழ் வார்திரை வெண்பல்