பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

139


திருக்குறள்-மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 439

நோக்கு:

நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவி

நோக்குதல் தாக்கணங்கு

தானைக் கொண்டன்னது உடைத்து - 1082 ‘கூற்றமோ கண்ணோ பினையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து - 1085 ‘கண்டார் உயிருண்ணும்........... கண்’ - 1934 ‘நடுங்குஅஞர். செய்யும் கண்’ - 1086 ‘இருநோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒருநோக்கு நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து - f{}9 | சிறுநோக்கம். காமத்தின் பெரிது - f().93

‘கண்ணொடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’ -1 100 ‘மதைஇய நோக்கு (மதர்ப்பு)

பிணையெழில் நோக்கு

‘மருளிகொள் மடநோக்கு’

கூந்தல் ஐம்பால், ஒதி, கூழை, கோதை, கதுப்பு, முடி)

அறல் அவிர் நீள் ஐம்பால்’ அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால்’ ‘இருள்வணர் ஒலிவரும் புரிஅவிழ் ஐம்பால் ‘அவிழ் இணர்த் தேம்பாய் - மராஅம் கமழும் கூந்தல் இரும்பல் ஒளிவரும் கூந்தல் இருள் உறழ் இருங் கூந்தல் ‘இருள் உறு கூந்தல்’

‘எல்லுறும் மெளவல் நாறும் பல்லிரும் கூந்தல் ஐவகைக் கூந்தல்

ஐதாக நெறித்தன்ன அழகொளிர் கூந்தல் ஒள்ளிழை வாருறு வந்தல்

‘ஒலிமென் கூந்தல் - ‘ஒடுங்கு ஈர் ஒதி'