பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

143


திருக்குறள்-மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 143

இளமுலை

‘ஐய பிதிர்ந்த சுணங்கனி மென்முலை’ ‘கருங்கண் வெம்முலை’ ‘குளன் அணிதாமரை பாசரும்பு விட்டன்ன

‘கோங்கின் முதிரா இளமுகை யொப்ப எதிரிய தொய்யில் பொறித்த வனமுலை’ ‘சுணங்கு வளர் இளமுலை’ ‘சுணங்கு அணி வனமுலை’ நல்அக வனமுலை’ “மதர்எழில் பூண்அக வனமுலை’ “மாண்முலை’

‘மீவரும் இளமுலை’ முகிழ் முகிழ்த்தன்ன முலை’ ‘வளைந்து ஏந்து இளமுலை’ வெம்முலை’ - ‘முதிர்கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என பெயல் துளி முகில் என பெருத்தநின் இளமுலை’ - கலி : 56

கை, முன் கை:

விரல் :

‘ஈர் நறுங் கை’ ‘தொகுவளை முன்கை’ ‘தொடி நிரை முன்கை’ ‘தொடி செறி யாப்பமை முன்கை’ ‘மயிர் வார் முன்கை

‘மயிர் வார்ந்த அரிமுன் கை’

‘இலங்கு ஏர் எல் வளை’ கோல் அமை குறுந்தொடி

‘காந்தள் மெல்விரல்'