பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

அ-2-10 ஒழுக்கமுடைமை 14

குறங்கு :

கால் :

4

நறாஅ அவிழ்ந்தன்ன மெல்விரல்’

(நறாஅ அனிச்சம் பூ, குங்குமப்பூ) (தொடை)

சேர்ந்து செறி குறங்கு’

அரும்பிய கணங்கின் கணைக்கால்’

‘ஒள்ளிதழ் அவிழகம் கடுக்கும் சீறடி “மெல்லிய மேவந்த சீறடி (சிறிய)

‘கதநாய் நல்நாப் புரையும் சீர்அடி (அழகிய) ‘பஞ்சி மெல் அடி’

அல்குல் அடி வயிற்றுக்குக் கீழும், கருவாய்க்கு மேலும் உள்ள தட்டுப் பகுதி

மேனி :

ஆய்தழை துடங்கும் அல்குல்’ ஐது அமைந்த அகன்ற அல்குல்’ ஐது மென்மையானது, அழகிது ஐது அகல் அல்குல்’ தட அரவு அல்குல் (பாம்பின் தலை) திதலை அல்குல்’ (பொறித் தேமல்) பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்’ ‘பல்காழ் அல்குல்’

பூந்துகில் அல்குல்’

தேர்அகல் அல்குல்’

‘எழில் மா மேனி

‘குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி ‘சாந்தம் நாறும் நறியோள் ‘தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி (மாந்தளிர்) ‘தளிர் அன்னோள் - திருமேனி புரையும் மேனி ஒத்த) நறுந்தண்ணிய நல்மா மேனி! ‘பாவை அன்ன வனப்பினள்'