பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அ-2-10 ஒழுக்கமுடைமை 14

விடமுடிவது உள்ளது. .

உடையது தன்னோடு ஒன்றியிருப்பது ஒருவனோடு கை, கால் முதலிய உறுப்புகளைப் போல இணைந்து இருப்பது தேவையில்லையெனில் அதைத் தவிர்க்க இயலாதது உடையது. - :

அழுக்காறு உள்ளவன்’ என்னாது, ‘அழுக்காறு உடையவன் என்றது, அதற்குத்தான். -

- அவ்வாறு உள்ளவனிடந்தான், பிறர்நலம் கருதும் பொதுநலம் கருதும் - ஆக்கமான சிந்தனைகள் தோன்றுவதில்லை. எனவே அத்தகைய செயற்பாடுகளும் விளைவதில்லை. . -

-

ஆக்கம் என்னும் சொல், செல்வம் என்றும் பொருள் தருமெனினும், அஃது ஒன்றையே குறிக்காது. நலந்தரும் ஆக்கமான எண்ணங்கள், மக்கள் நன்மை கருதிய செயல்கள் பொதுவுணர்வுகள் - கொண்ட விளைவுகள் தோன்றுவது இல்லை - என்றார் என்க.

. உலகியலிலும் இச்சொல் பல நற்செயல்களைக் குறிப்பது

இயல்பாகவுள்ளது.

இதைத் தேடினாய் அதைத் தேடினாய், இதுவரை ஏதாவது ஆக்கமான’ செயலைச் செய்தாயா

- இவ்விடத்தில் ஆக்கம் என்பது மக்களுக்கு நலம்தரும் ஏதாவது

பொதுப்பணி என்றே பொருள்படுவது காண்க. . எனவே, ஆக்கம் என்பதற்கு இவ்விடத்துச் செல்வம் என்றுமட்டும் பொருள்கொண்டால், அஃது அறிவுக்கும் உலகியலுக்கும் போருத்தமாயிராது. ஏனெனில் அழுக்காறு உடையவனிடம் செல்வம் இருப்பது, சிலரிடம் அளவுக்குமேல் குவிந்திருப்பது - உலகியலாக உள்ளதை உண்ர்தல் வேண்டும். அதுமட்டுமன்று, அழுக்காறு முதலிய தீய குணங்கள் இல்லாதவனிடம் செல்வம் இல்லாமலிருப்பதும், சிலருக்குக் கேடுகள் நிகழ்வதும், அதுபோல், உலகியலாக அதுவும்

மையாகவும் உள்ளதை ஆசிரியரே

படும் - 169

என்பது, அது. இன்னும் . அவர் வேறு சில இடங்களிலும் அவ்வுலகியலை