பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

177


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 177

- இனி, காலிங்கர், இதற்கு உரையாக,

‘உயர்ந்தோராகிய அந்தணர் முதலாக எண்ணப்பட்ட பெரு மரபினருள் ஒருவன் இவ்வில்லற மரபினனாகலான், மற்றிவன் தானொழிந்த உயர்ந்தோர் கருத்தோடு பொருந்தத் தன் மன ஒழுக்கத்தை ஒழுகுதல் சிறந்தது என்பது நேரிய உரையன்று, என்க.

3. இஃது, ஒழுக்கம் கல்வியின் அடிப்படையால் மட்டன்றி, உயர்ந்த பண்பினார் கொண்ட பண்பியல் அடிப்படையில் அமைவதாம் என்று முடிபாகக் கூறுதலின் இறுதியில் கூறப்பெற்றது, என்க.