பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

181


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 81

காட்டப்பெற்றது.

‘நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்’ - 960 ‘நானுடையான் கண்ணே தெளிவு’ - 502

. இவை யிரண்டு கருத்தானும் நாணுடைமையின் நன்மை கூறப் பெற்றது.

‘படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்’ - 172 ‘குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு’ - 794 ‘ஒழுக்கமும் வாய்மையும் நானும்இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார். – 952

- இம் மூன்று கூற்றானும் நானுடையவரின் பெருமை கூறப் பெற்றது. - இனி, சான்றோர் பிறரும் நாணத்தைப் பெருமைப்படுத்தி உரைத்தவை.

‘உயிரினும் சிறந்த நாண்” - நற்:17 ‘நானு நன்கு உடைமை’ - நற்:160 ‘விடும் நாண் உண்டோ? - குறுந்:239 “நாணுடை நெஞ்சே! - ஐங்:112 ‘உயிரினும் சிறந்த தன் நாண் . - கலி:147

‘உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

செயிர்தீர் ஒழுக்கின் கற்புச்சிறந் தன்று எனத் ‘தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சம் - தொல் 1059:1-3 இனி, நாணம் போலவே மானவுணர்வும் ஆசிரியரால் மக்களின் சிறப்புணர்வாக மதிக்கப் பெறுதல் காண்க

‘உயிர்நீப்பர் மானம் வரின் . - . - 969 ‘இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு” - 970 ‘மருந்தோ மற்று) ஊன்ஒம்பும் வாழ்க்கை பெருந்தன்மை

பீடழிய வந்த விடத்து & : , . . 967

- ‘- மானம் . . . . . . . . . அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை

  1. நிச்சாரம் 62