பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

அ-2-13 அழுக்காறாமை -17

- இதைப் போன்ற வழக்குகள்

$2-L எம் நும் தம்

உம்

எம் தும் தம்

உம் எம் தும் தம்

உம் எம் தும் தம்

உம் எம் தும் தம்

+ அக்கை - உமக்கை + அக்கை எமக்கை. + அக்கை - துமக்கை + அக்கை - தமக்கை

+ தாய் - + தாய் -

- துந்தாய். - தந்தாய்.

+ தாய் + தாய்

உந்தாய். எந்தாய்.

- உந்தை. + ஐ . எந்தை. + ஐ நுந்தை. + ஐ தந்தை

+ பின் - உம்பி.

+ பின் .

எம்பி,

+ பின் நும்பி + பின் . தம்பி,

+கை உங்கை, + கை எங்கை. + கை - நுங்கை +கை தங்கை

‘தவ்வையைக் காட்டிவிடும் என்று இரண்டாம் வேற்றுமை உருபு, ‘தவ்வைக்குக் காட்டி விடும் என்று நான்காம் வேற்றுமைப் பொருளில் வந்திருப்பது வேற்றுமை மயக்கம்.

5. முன்னைய குறளில் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும் என்பதற்கு, இதில் ஓர் உருவக விளக்கம் கொடுத்திருப்பதால் அதன் பின்னர் இது வைக்கப் பெற்றது. -

கசு அ. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும். :- - - - 168

பொருள்கோள் முறை இயல்பு.