பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

அ-2-13 அழுக்காறாமை 17

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்’ - 174 நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா ஆறு’ ~ 219 அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்’ - 755 ‘இன்மை ஒருவர்க்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் - 988 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்.

குன்றுவ செய்தல் இலர்’ - 954 ‘கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு’ - 117 ‘சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.’ - - – 660

- மேலும் அறிவு முயற்சியும் அறமுயற்சியும் உடைய செவ்வியான்,

பொருள் முயற்சியில் பெரிதும் ஈடுபடான்.

- பொருள் முயற்சி பெரிதும் உடைய அவ்விய நெஞ்சத்தானோ, அறிவு

முயற்சியிலும் அறமுயற்சியிலும் பெரிதும் ஈடுபடுவதில்லை.

- இஃதிரண்டும் உலகியல்; உலகத்தியற்கை என்னை?

இருவேறு உலகத்து) இயற்கை திருவேறு: தெள்ளிய ராதலும் வேறு’ -

- 374

என்பாராகலின்.

‘பொருட்செல்வம் யூரியார் கண்ணும் உள - 241

என்றும் மொழிவார். மற்றும்,

‘மரீஇத்தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது பிரியுங்கால் பிறர்ாள்ளப் பீடின்றிப் புறம்மாறும் - திருவினும் நிலையில்லாப் பொருளையும் நச்சுபவோ? - கலி : 8 ‘அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன் திறத்து வழிப்படுஉம்’ - - - மணி : உலக. 3-4 நல்லார் ஒழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும் . . . அல்லன செய்தற்கு) ஒருப்படார் * . . . . . . - நீதிநெறி : 61