பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

ஆவல்

ஆசை

ஆதரவு (வாஞ்சை) உகப்பு

உவப்பு

ஏக்கம்

ஏங்குதல்,

ஏங்குறல். காதல்

காமம்

விருப்ப முனைவு

மனத்தாலும் புலன்களாலும்

விரும்புதல் இரக்கம் கொண்டு விரும்புதல் மகிழ்வு விருப்பம், விருப்ப நிறைவு கவர்ச்சி விருப்பம், ஈடுபாட்டு விருப்பம் நிறைவேறுதற்கான விருப்பம் கவலையுடன் எதிர் பார்க்கும் விருப்பம். கழகக் காலத்தில்,

பொதுவான அன்பையும்

ஆண் பெண் ஈடுபாட்டு அன்பையும் குறித்தது. ஆனால், பிற்காலத்து, ஆண் பெண் ஈடுபாட்டு

விருப்பத்தை மட்டும் குறிக்கும்

ஆண், பெண் உடல் இணைவு விருப்பம், புணர்வு விருப்பம், சிற்றின்ப விருப்பம்.

துய்ப்பு நுகர்ச்சி) விருப்பம்

இச்சை-வ.சொ) தொடர்பு விருப்பம் நோக்க விருப்பம்

நேசம் நட்பு விருப்பம்

மனமும் அறிவும் பற்று விருப்பம்.

அ-2-14 வெஃகாமை 18

eager desirability, inclination.

tenderness.

gratification

aliure.

yearning

anxious

love

warm attachment

warm desire.

lust,

amorousness,

lasciviousness,

sexual desire. appetite.

ardour, woo.

opt endearment attachment, Zeal