பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

281


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 281

பத்தி (பக்தி) வணங்கு விருப்பம் Faithfulness

வழிபடு விருப்பம் Pious.

பாசம் உறவாண்மை விருப்பம் affection

பெட்பு மிகுநேய விருப்பம் - hankering,

(பெண்மேல் ஆண்கொள் avidity. ளும் விருப்பம் போன்றது

பேராசை அளவு மீறிய ஆசை, avarice

பொருளாசை, -

வஞ்சகம் ஏமாற்று விருப்பம் CO3X

இச்சகம் வ.சொ. விருப்ப நடிப்பு.

விருப்பம் ஈடுபாடு கொள்ளும் liking

உணர்வு

விழைவு தன் அகத்தேவை விருப்பம் wish

வேட்கை மனநாட்ட விருப்பம் craving

வேட்டல்)

வேண்டுதல் தன்புறத் தேவை விருப்பம் wanting

வேணவா தன்னலம் கருது விருப்பம் greediness

விடாய் மனத்தின் தாகம் thirsty

வெஃகுதல் பிறர் உடைமை விரும்புதல் covet, covetOuSneSS,

- eupidity.

இச் சொற்களின் இலக்கியப் பயன்படுத்தங்கள் சில இவற்றின் பொருள்களை நன்கு உணர்ந்துகொள்ள உதவுவன; அவற்றின் கருத்துகளும் மிக இனியன; அவை நந்தமிழ் மொழியின் தொன்மையையும், நம் இலக்கியங்களின் வன்மையையும், அக் கால மக்களின் மிகச் சிறந்த மனப் பண்பையும் நன்கு உணர்த்துவன. எனவே, அவையிற் சிலவற்றை இங்கு அறிதல், இவ்வுரைநூற் பயனை மிகுவிக்கும். ஆகலின் அவை கீழே தரப்பெறுகின்றன. இவை, பெரிதும் பாடாற்றி அரிதின் திரட்டப்பெற்ற தமிழ்க் கருவூலங்கள் ஆகும். இவை போல் வேற்று மொழி உலக இலக்கியங்களுள் காணப்பெறுதல் அரிதாகும். -- - அன்பு இயல்பான மக்கள் தொடர்பு விருப்பம்:

அன்பு பொதி கிளவி தொல் : m-159-1 ‘அன்பில் ஆடவர் - நற் :352.2