பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 அ-2-14 வெஃகாமை 18

‘அன்புடையோய்’ - - நற் : 34-5 ‘அன்பிலர்’ - நற் : 281 - 11 ‘அன்புடை நெஞ்சம்’ - குறுந் : 40-5 ‘அன்பிலன்’ - ஐங் : 1.19-3 ‘அன்பு மிக உடைமை’ - பதிற் : 22- 2 ‘அன்புகொள் மடப்பெடை’ - - கலி - 11-12 அன்பிலவன் - - கலி : 144-38 ‘அன்புடை நன்மொழி’ - திருமுருகு - 292 அன்புறு கிளவியான்’ - கலி : 138-27. அவா . (தொடர்பு விருப்பம்) .

‘இன்னும் ஒர்யான் அவாஅறி. யேனே’ - புறம் ; 137-3 ‘குழிஇ அவாவினால்’ - கலி: 97-24 மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினை - நாலடி : 59: 1-2 ‘காதலித்து) - ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப் போவதே போலும் பொருள்’ - நாலடி : 181 : 2-4 ‘அவர் காதல் அவா! - ஐந்எழு : 29-4 பற்றுஅறாது ஒடும் அவாத் தேரும்’ - திரிகடு : 22-2 ‘உண்ணாமை நன்று அவா நீக்கி’ . - சிறுபஞ் : 50-1

அவா.அறுக்கல் உற்றான் தளரான்; அவ் வைந்தின் அவா.அறுப்பின் ஆற்ற அமையும் அவாஅறான் ஆகும் அவனாயின் ஜங்களிற்றின் ஆட்டுண்டு

போகும் புழையுள் புலந்து - - ஏலாதி : 11 அரிது அவாவுற்றனை நெஞ்சே! - குறுந் : 29-4 கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும் . வேட்ப மொழிவதாம் சொல் - 643 அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் - 368

~ ஐடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்

கூடு - 1310

வேந்துஅவாம் பண்புடைமை’ - 681