பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 அ-2-14 வெஃகாமை 18

கலங்குஅஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே” - நற்:113:10-12 நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி’ - நற்:371:6 ‘உடையதை எவன்கொல்’ என்று ஊறு அளந்தவர்வயின் நடைசெல்லாய், நனிஏங்கி, நடுங்கற்காண் நறுநுதலால்'- கலி:17:3-4 ‘இனைஇருள் இதுஎன ஏங்கி, நின்வரல் நசைஇ, நினைதுயர் உழப்பவள் பாடுஇல்கண் பழிஉண்டோ - கலி:48:12-13 ‘பலவும் நூறுஅடுக்கினை இணைபுரங்கி அழுதனை - கலி:122:5 நோயுடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி யாவிரும்எம் கேள்வற் காணிரோ’ என்பவட்கு’ - கலி:145:60-61 “மாண்நலம் சிதைய ஏங்கி, ஆனாது அழல் தொடங் கினளே! - அகம்:120:8-9

‘தன்முகத்து

எழுதுஎழில் சிதைய அழுதனள் ஏங்கி’ - அகம்:17621-22 ‘ஒல்லோம் என்று ஏங்கி, உயங்கி இருப்பவோ - ஐந். எழு.:42:1 ஒலிபுனல் ஊரனைப் - பேதைப்பட்டு ஏங்கன்மின் நீயிரும்’ - ஐந்எழு:522-3 ‘கண்இணைபு, கலுழ்பு ஏங்கினள் - கலி:147:62 ஏங்கு உயிர்ப் பட்ட வீங்குமுலை ஆகம் - அகம்:240:4

‘கான மஞ்சை கடிய ஏங்கும். என் பேதை நெஞ்சம் - குறுந்:194:3-5 காதல் (கழகக் காலத்தில் பொதுவான அன்பையும், ஆண்பெண் ஈடுபாட்டு அன்பையும் குறித்தது. ஆனால், பிற்காலத்து ஆண்பெண் ஈடுபாட்டு விருப்பத்தை மட்டும் குறிக்கும்) - பொதுவான விருப்பம் - அன்பு குறித்தது :

‘தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்’ - 209 ‘களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வியா விழுமம் தரும்’ - 284 ‘காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் > ஏதில் ஏதிலார் நூல்’ - - 440 ‘காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாம் தரும்’ - 507

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை