பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 அ-2-14 வெஃகாமை 18

(காதல் ஆண்பெண் ஈடுபாட்டு அன்பையும், மிகு விருப்பத்தையும் குறித்தது

‘காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்’ - தொல்:1922:2 நிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல் - தொல்:10572 ‘காதல் மிகுதி உளப்படப் பிறவும்’ - தொல்:1060:32 ‘காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும்’ - தொல்:1061:6 அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் மங்கையர் காணின் நன்றென - தொல்:1093:30-31 ‘காதல் சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழிஇக் கழறியம் மனைவி’ - தொல்:1097:6-7 ‘ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலர் கண்னே உள’ - 1099

‘மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி: - 1 118 தாம்வேண்டின் நல்குவர் காதலர்’ - 1150 ‘உவக்காண்எம் காதலர் செல்வார்’ - . 1 #85 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்யவோ தாம்காதல் கொள்ளாக் கடை” - . 1 #95 ‘காதலர் செய்யும் சிறப்பு’ - 1208 ‘காதலர் தூதொடு வந்த கனவினுக்கு’ - 1211 ‘கனவினால் காதலர் நீங்கலர்’ - #216 ‘காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும் - 1224 ‘காதல் அவரில ராகநீ நோவது

பேதைமை வாழிஎன் நெஞ்சு!” - 1242 ‘நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து’ - 1278 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும். காதலர் இல்லா வழி’ - - . 1308 நன்மலை நாடன் காதல் மகளே! - நற்:44:12 கடுந்தேர்ச் செல்வன் காதல் மகளே - நற்:45:5

மடந்தை காதல் தானும் கடலினும் பெரிதே’ - நற்:166:10