பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

அ-2-14 வெஃகாமை 18

மடமொழி மாதராள் பெண்’ ‘கண்ணின் மணிபோல் காதலால் நட்டாரும்’

- நாலடி:384 - பழமொழி:89:1

காமம் (ஆண்பெண் உடலிணைவு விருப்பம் - புணர்வு விருப்பம் - சிற்றின்ப

விருப்பம்)

‘அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கின் காமக் கூட்டம்’ - தொல்:1088: 2-3 ‘காமக் கூட்டம் தனிமையிற் பொலிதல்’ - தொல்:1065:1

‘கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்’ - தொல்: 1098: 1/ 4.

‘உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று’ ‘கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது ‘ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன்’ ‘அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு’ ‘காமம் உழந்து வருந்தினார். ‘காமக் கடும்புனல்

‘கடலன்ன காமம் உழந்து ‘கவ்வையால் கவ்விது காமம்’ ‘காமம் வெளிப்படுந் தோறும் இனிது ‘நெய்யால் எரிதுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்போம் எனல் - - ‘காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ! ‘இன்பம் கடல்மற்றுக் காமம்’ - ‘காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்’ காமநோற் செய்தஎன் கண்’ ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது ‘கள்ளினும் காமம் இனிது

- 1090

- 1092

- ??09

- 1 #10

- 1 13?

- ? 134

- 1 137

- # 144

- ? 146

– f 148

- 1159

- ??66

- # 157

- 1175

- 1196

- 120?