பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

291


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார்

‘மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்’ ‘காமம் மறையிறந்து மன்று படும்’ நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேனியார் பெட்ப செயின் ‘உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு’ ‘தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்’ ‘மலரினும் மெல்லிது காமம் சிலர்.அதன் செவ்வி தலைப்படு வார் உணலினும் உண்டல் அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது ‘ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் ‘காதல்கொள் காமம் கலக்குற’


‘காமுறு தோழி! காதலம் கிளவி இரும்செய் கொல்லன் வெல்உலைத் தெளித்த தோய்மடல் சில்நீர் போல நோய்மலி நெஞ்சிற்கு ஏமம்.ஆம் சிறிதே’ ‘மகளிர் -

ஆராக் காமம் ஆர்பொழிற் பாயல் வரையகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி சில விளக்கக் குறிப்புகள் : ‘வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமம் காமத்துச் சிறந்தது விருப்போர் ஒத்து மெய்யுறு,புணர்ச்சி’

-

‘வணர்த்துஒலி ஐம்பாலாள் செய்தஇக் காமம் உணர்ந்தும் உணராது)இவ் ஆர்.

செறிந்தஏர் முறுவலாள் செய்தஇக் காமம்

கலி:113:20

usf.8:42

291

f253

1254

1257

128?

1282

  1. 289

1326

133

நற்:133:8-11

ufl:9:13-15.