பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

அ-2-14 வெஃகாமை 18

‘யாமக் குறைஊடல் இன்நசைத் தேன்நுகர்வோர்’ - பரி:10:32 நசைகொண்டு தம்நீழல் சேர்ந்தாரைத் தாங்கி - கலி:26:15 துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின் - கலி:46:20 பெறல்நசை வேட்கையின் நின்குறி வாய்ப்ப - கலி:93:17

‘கலங்குஅஞர் உற்று, நின் கமழ்மார்பு நசைஇயாள் - கலி:100:13 தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து

நக்கனென் அல்லெனோ யானே’ - அகம்:22:17-19 ‘பெருநசை உள்ளமொடு வருநசை நோக்கி - அகம்:163:5 ‘உயங்கல் யானை நீர்நசைக்கு அலமர’ - அகம்:199:4

‘நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர் செல்உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்

பல்காய் அம்சினை அகவும் அத்தம்’ - - அகம்:271:6-8 ‘ஊன்தசைப் பிணவின் உறுபசி களைஇயர்’ - அகம்:285:4 அசைவின் நோன்றா நசைவளன் ஏத்தி’ - புறம்:148:2 பெறாது பெயரும் புள்ளினம் போலநின் - நசைதர வந்துநின் இசைநுவல் பரிசிலேன்’ - புறம்:209:10-11 நல்குவார் கண்ணே நசை’ - - நாலடி:263:4 புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை உணரார்பின் சென்று நிலை’ - நாலடி:365:3-4 பொருள்நசையால் பன்மார்பு சேர்ந்தொழுகுவார்’ - நாலடி:385:3-4 ‘எம்காதலர் வரல்நசைஇத் - துஞ்சாறு அலமரு பொழுதின் - நற்:83:7-8 இருப்பைத்

தேம்பால் செற்ற தீம்பழம் நசைஇ,

வைகுபணி உழந்த வாவல்’ - நற்:279:1-3 ‘ஈன்பிணவு உறையுநர் வரல்நசைஇ,

இரைநசைஇப் பரிக்கும்’ - நற்.:332:6-7 ‘வாராது உறையுநர் வரல்நசைஇ . வருந்தி நொந்து உறைய இருந்திரோ - குறுந்:65:4-5

இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர். - குறுந்:126:1