பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

297


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 297

செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர். - குறுந்:254:5 ‘ஊன்நசைஇப் பருந்து இருந்து உகக்கும் வான்உயர் பிறங்கல் மலைஇறந் தோரே’ - குறுந்:285:7-8 மலையிடைப் போயினர் வரல்நசைஇ, நோயொடு முலையிடைக் கனலும் என்நெஞ்சு’ - கலி.:36:16-17 துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின், தன் அளிநசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான், ஆக’ - கலி:46:20-21 இனைஇருள் இதுவென ஏங்கி, நின் வரல்நசைஇ, நினைதுயர் உழப்பவள் பாடுஇல் கண்’ - கலி:48:12-13

‘எல்லையும் இரவும் துயில்துறந்து, பல்ஊழ் அரும்படர் அவலநோய் செய்தான்கண் பெறல்நசைஇ, இருங்கழி ஒதம்போல் தடுமாறி வருந்தினை அளியளின் மடம்கெழு நெஞ்சே! - கலி:123:16-19 நானொடு மிடைந்த கற்பின் வாள்துதல்

அம்தீம் கிளவிக் குறுமகள்

மென்தோள் பெறநசைஇச் சென்றனன் நெஞ்சே! - அகம்:9:24-25 இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல் கமழ்இதழ் நாற்றம் அமிழ்துஎன நசைஇ,

தண்தாது ஊதிய வண்டினம்’ - - அகம்:170:4-6 “பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇ, கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை’ - அகம்:177:9-10 அரும்பொருள் நசைஇ, பிரிந்துஉறை வல்லி : சென்று, வினை எண்ணுதியாயின்’ - அகம்:191:11-12 ‘இசைஒர்த் தன்ன இன்தீம் கிளவி - அணங்குசால் அரிவையை நசைஇ’ - அகம்:212:7-8 “மெல்இயற் குறுமகள் நல்லகம் நசைஇ’ - அகம்:258.8

ஆய்சுனை நிகர்மலர் போன்ம்’ என நசைஇ,

விதேர் பறவை விழையும்

போதுஆர் கூந்தல்நம் காதலி கண்ணே - அகம்:371:12-14 ‘இசைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி . . . - அகம்:387:16