பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 அ-2-14 வெஃகாமை 18

ஆவாம்.ஆம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து’

‘செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு) ஊட

மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்’ நயத்தல் நல் தொடர்பு விருப்பம்)

‘பிறனியலான் பெண்மை நயவாதவன்’ ‘பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று’ ‘நயவற்க நன்றி பயவா வினை ‘பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்’ ‘நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்’ நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்’ நினையாம், நயத்தலின் சிறந்தஎம் அடியுறை கயத்தக்க பூப்பெய்த காமக் கிழமை நயத்தகு நல்லாளைக் கூடுமா கூடும்’ நயந்த காதலற் புணர்ந்தனள்’ தானும் நம்மொடு ஒன்றுமணம் செய்தனள் இவளெனின் நன்றே நெஞ்சம் நயந்ததின் துணிவே’ நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை’ எம்தோள் துறந்தனன் ஆயின் வென்கொல் மற்று.அவன் நயந்த தோளே பயந்து நுதல் அழியச் சாஅய், நயந்த நெஞ்சம் நோய்ப்பா லஃதே’ நயந்த காதலற் புணர்ந்துசென் றனளே! நயந்த காதலித் தழிஇ’ நின்னினும் மடவள் நனிதின் நயந்த அன்னை அல்லல் தாங்கி’ நீரின்று அமையா உலகம் போலத் தம்இன்று அமையா நம்நயந் தருளி’ ஆர்கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் யானே அணிறியும் ஊர்கொல்’

- நாலடி:31:1

mir

- நாலடி:222:1-2

  1. 47

150

439

580

1181

1232

- Lifi:9:84

- பரிதிரட்டு.:2:41-42

- நற்:66:6

- குறுந்:347:4-6

- ஐங்:46:2

- ஐங்:108:3-4

- ஐங்:181:3-4 - ஐங்:386:2 - ஐங்:407:1

- அகம்:259:15-16

- நற்.:1:6-7

- நற்:104:7-8