பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

303


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 303

‘மருந்தும் அறியும்கொல் தோழிஅவன் விருப்பே’ - ஐங்.:262:4 ‘தெறுவது அம்ம நும்மகள் விருப்பே’ - ஐங்:313:1 ‘காண்டல் விருப்பொடு கமழும் குளவி - பதிற்று:12:10 ‘செங்கள விருப்பொடு கூலம் முற்றிய - பதிற்று:19:5 ‘விருப்பு ஒன்றுபட்டவர் உளம்நிறை உடைத்தென - Usfl:6:2? ‘வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை’ - பரி:13:56

‘முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர் - பரி:20:22 ‘பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம்

உதிர்த்துப் பின்உற ஊட்டுவாள் விருப்பும்’ தாவா விருப்பொடு கன்றுயாத் துழிச்செல்லும் ஆபோல் படர்தக நாம்’ - கலி:81:36-37

திருந்துஅடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால் கண்ணும் நுதலும் கவுளும் கவலியார்க்கு ஒண்மை எதிரியஅம் கையும்’ . கலி:83:16-18 தேன்.இமிர் காவில் புணர்ந் திருந்து ஆடுமார் ஆனா விருப்பொடு அணிஅயர்ப காமற்கு

வேனில் விருந்தெதிர் கொண்டு’ - கலி:92:66-68 ‘கன்றுஅமர் விருப்பொடு மன்றுநிறை புகுதர’ - கலி:119:10 “எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு’ - அகம்:29:20 ‘காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஒடும் பூங்கண் புதல்வனை நோக்கி - அகம்:66:11-12 கோடிக் கலிங்கத்து

ஒடுங்கினள் கிடந்த ஒர்புறம் தழிஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப” - அகம்:86:21-23 ‘அரும்பெறல் உலகத்து ஆன்றவர் விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே - புறம்:213:24-25 விருப்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும் வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாகும் - நாலடி:210:1-2 நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்; சென்ற விருந்தும் விருப்பிலார் முன்சாம்’ நான்மணி:44:1-2

எனைவிருப் புடையர் ஆயினும் parf - நற்:130:6