பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

305


திருக்குறள்-மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 305

“யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை - அகம்:16:5 ‘செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சி - அகம்:66:3 ‘விழையா உள்ளம் விழையும் ஆயினும்’ - அகம்:286:8 ‘விதேர் பறவை விழையும் - போதுஆர் கூந்தல்நம் காதலி கண்ணே mo அகம்:371:13-14 ‘வீறுசால்

மன்னர் விழையும் குடிஉள - நான்மணி:51:3 ‘இன்னா, முலை இல்லாள் பெண்மை விழைவு - இன்னா. நா.:12:3 ஒப்ப, விழைவுஇலாப் பெண்டிர்தோள் சேர்வும்’ - திரிகடுகம்:5:2 ‘பொருளல்ல காதற் படுக்கும் விழைவும்’ - திரிகடுகம்:933 அறிவு அழுங்கத் தின்னும் பசிநோயும், மாந்தர் செறிவு அழுங்கத் தோன்றும் விளைவும்’ - திரிகடுகம்:95:1-2

‘மின்நேர் இடையார் சொல்தேறான், விழைவு ஒரான் - ஏலாதி:20:1 ‘விழைந்துஒருவர் தம்மை வியப்ப ஒருவர்

விழைந்திலம் என்றிருக்கும் கேண்மை’ - நாலடி:339:1-2 - விழைதக்க - மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம் காண்டற் கரியதோர் காடு’ - நாலடி:361:2-4 ‘விழைந்தவரை வேறன்றிக் கொண்டொழுகல் வேண்டா - பழமொழி:97:3 ‘விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்’ - பழமொழி:211:2 துணையுநர் விழைதக்க சிறப்புப் போல் - கலி:145 1 இளமையும் காமமும் ஒராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ? - கலி:18:7-8

‘மன்னவன் புறந்தர வருவிருந்து ஓம்பி தன்னகர் விழையக் கூடின் இன்னுறல் வியன்மார்ப அதுமனும் பொருளே’ - கலி:8:21-23 வேட்கை (மன நாட்ட விருப்பம்) வேட்டல்

கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் , ... . - 643 வேட்பத் தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் - 546