பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

அ-2-14

‘குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்’ வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்’ ‘களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படும் தோறும் இனிது வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும்’ வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்

சிறப்புடை மரபினவை களவென மொழிப’ ‘குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னானே’ ‘எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல்

sss*><* **s ss **

உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ’ “வரைதல் வேட்கைப் பொருள என்ப” நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு’ நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கற்பினுள்ளே ‘பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல’ ‘அரும்பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப’ “கூடுதல் வேட்கையான் குறிபார்த்து ‘பெறல்நசை வேட்கையின் நின்குறி வாய்ப்ப ‘உடல்நிலை வேட்கையின் மடநாகு தழிஇ , “வெஞ்சினவேந்தன் வியன்பெரும் பாசறை வென்றிவேட்கையொடு நம்மும் உள்ளார்’ நின்னசை வேட்கையின் இரவலர் வருவர்’ ‘அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்’

வெஃகாமை 18

– 696 -

- 697

- 1105

- # 145

- தொல்:1053:5

- தொல்:1046:1,5

- தொல்:1054:3-4

- தொல்:1153:1,3

- தொல்:1156:8 - தொல்:1193:4

- தொல்:1174:1-2

குறுந்:287:5 கலி:18:1

கலி:46:12

கலி:93:17

அகம்:64:12

-

- அகம்:364:10-11 - புறம்:3:24 - புறம்:154:2