பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

307


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 307

‘பருகு வன்ன வேட்கை யில்வழி

அருகிற் கண்டும் அறியார் போல - புறம்:207:2-3 ஒருவன்முகன் உரைக்கும் உள்நின்ற வேட்கை’ - நான்மணி:68:2 ‘கெடாஅப்புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல்’ . கார்:32:2 ‘ஆர்வுற்ற, விட்டகல கில்லாத வேட்கையும் - திரிகடு:65:2 கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண் வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் - பழமொழி:4:1-2 ‘அரும்பொருள் வேட்கையம் ஆகிநிற் றுறந்து’ - ஐங்:359:1

வேட்ட, அண்ணல் உள்ளமொடு அமர்ந்தினிது நோக்கி - நற்:3727 நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சின்

கடப்பாட் டாளனுடைப் பொருள் போல’ - குறுந்:143:4-5 உடங்குநீர் வேட்ட உடம்புஉயங்கு யானை’ - கலி:12:4 ‘கொன்று களம்வேட்ட ஞான்றை வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே’ - அகம்:36:22-23 ‘அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய’ - புறம்:26:11 புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர் - புறம்:177:8 வேட்ட, இனியவை செய்ய, அமைந்தார்’ - நான்மணி:38:3 ‘அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல’ - நற்:1362-3 ஒர்த்தது இசைக்கும் பறைபோல் நின்நெஞ்சத்து - வேட்டதே கண்டாய் கனா’ - கலி:92:21-22 வேண்டுதல் தன் புறத்தேவை விருப்பம் .

வேண்டுதல் வேண்டாமை இலான்’ - 4 வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் - 177 ‘அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை . வேண்டும் பிறன்கைப் பொருள் - 178 வேண்டாமை என்னும் செருக்கு - 180 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் - 363

‘மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார். வேண்டாப் பொருளும் அது z - 90? பகையென்னும் லதனை ஒருவன். -