பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

315


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 315

‘அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண் - 983 6. பழிக்கும் குற்றத்திற்கும் நாணுபவர் சிறந்தவர் :

‘பிறர்நாணத் தக்கது தான்நானா னாயின்

அறம்நானத் தக்கது உடைத்து - 10 18 பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நானுக்கு உறைபதி என்னும் உலகு” - 7015 ‘குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு’ - 502 ‘தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் - 432 ‘குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு’ – 794

7. நாணம் நன்மைதரும்; நாணின்மை நலங்கெடுக்கும் : ‘ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு - 1013 நலம்சுடும் நாணின்மை நின்றக் கடை’ - 1019

8. பழிக்கும் குற்றத்திற்கும் நாணும் நாணம் உயர்ந்தவர்க்கு அவரைக்

காக்கும் வேலி போன்றது:

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் - பேணலர் மேலா யவர்’ - 1916

9. நாணம் உள்ளவர்க்கே நல்லாண்மை இருக்கும் :

நாணொடு நல்லாண்மை (1132; 1133) r

இங்கு நடுவுநிலைமை இல்லாத மனவுணர்வுக்கும் நாணுதல் வேண்டும்

என்றார், அதனால் பழி வருதலின் என்க.

2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் . பிறர்பொருளைக் கவர்தலால் வருகின்ற பயன்களை மட்டும் விரும்பிப் பழியேற்படும் செயல்களைச் செய்யமாட்டார்.

படுபயன் வெஃகி பிறர் பொருளைக் கவர்தலால் வருகின்ற பயன்களை

மட்டும் விரும்பி, * -

பழிப்படுவசெய்யார் - பழியேற்படும் செயல்களைச் செய்யமாட்டார்.