பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32O அ-2-14 வெஃகாமை 18

‘ஒத்த காட்சி’ - தொல்:1610 புகர்அறு காட்சி’ - uf: H48 “துகள்தபு காட்சி அவையத்தார்’ - கலி:94:42 அருள்தீர்ந்த காட்சியான் அறம்நோக்கான்’ - கலி:120:1 செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சி’ - அகம்:66:3 வேறுஅல் காட்சி’ - அகம்:73:9 ‘பொருள்அல் காட்சி - அகம்:75:2 ‘கல்லாக் காட்சி’ - அகம்:215:7 ‘கல்லாக் காட்சி’ - புறம்:170:3 “திறவோர் காட்சியில் தெளிந்தனம்’ - புறம்:192:11 ‘எண்ணில் காட்சி’ - புறம்:213:15 (சூழ்ச்சியில்லாத அறிவு .

‘கசகண்டு காட்சி’ - புறம்:214:2 (அழுக்குச் செறிந்த அறிவு

நில்லாத காட்சி நிறையில் மனிதர்’ - இனி.நா.:25:3 ‘ஐயம்திர் காட்சி’ - கார்.நா.:12:2 நிரம்பிய காட்சி’ . - பழமொழி:1432 ‘கற்றது உடைமை காட்சியின் அறிப’ - முதுமொழி:14 தீக் காட்சி’ . . - ஏலாதி:27:2 ‘கடனறி காட்சியவர்’ - ஆசாரக்:36:5 ஐயம்தீர் காட்சியார்’ - ஆசாரக்:38:2 மெய்யாய காட்சியவர்’ - ஆசாரக்:89:3 ‘ஐயமில் காட்சியவர்’ - ஆசாரக்:94:4 நடுக்கு அற்ற காட்சியார்’ - ஆசாரக்:992 ‘வாயின்பொய்கூறார்;வடுஅறு காட்சியார்’ - நாலடி 157:3

2. இலம் என்று வெஃகுதல் செய்யார் தமக்கு இல்லையே என்றெண்ணிப்

பிறர்பொருளைக் கவர்ந்துகொள்ளும் தீச் செயலைச் செய்யார்

இலம் என்று - யாம் இலம் என்று. ‘எமக்கு இல்லையே’ என்று

வெஃகுதல் செய்யார் . பிறர் பொருளைக் கவர்தற்கு விரும்புதல் செய்யார்.